அடுத்த தலைமுறையின் தமிழ்!

Taking Tamil to the Next Generation!

கோடையில் விளையாடலாம் வாங்க!


அம்மா வா.   ball,பந்து   விளையாடலாம் வா.

அப்பா வா.   நீச்சல்,swimming   கற்கலாம் வா.

பாப்பா வா.   கிலுகிலுப்பை,rattle   விளையாடலாம் வா.

தம்பி வா.   slide,சறுக்கு   விளையாடலாம் வா.

அக்கா வா.   swing,ஊஞ்சல்   விளையாடலாம் வா.

அண்ணா வா.   cycle,மிதிவண்டி   ஓட்டலாம் வா.

அத்தை வா.   garden,தோட்டம்   போடலாம் வா.

மாமா வா.   kite,பட்டம்   விடலாம் வா.

பாட்டி வா.   kolam,கோலம்   போடலாம் வா.

தாத்தா வா.   icecream ,ஐஸ்கீரீம்   உண்ணலாம் வா.

எல்லோரும் கோடையில் விளையாடலாம் வாங்க!