அடுத்த தலைமுறையின் தமிழ்!

Taking Tamil to the Next Generation!

வட்டரங்கு காட்சி


சர்க்கஸ் பார்க்கலாம் வாருங்கள்.


வா வா   circus,சர்க்கஸ்   பார்க்கலாம் வா வா.

அங்கே நாம்   கோமாளி,clowm   பார்க்கலாம் வா வா.

அங்கே நாம்   யானை,elephant   பார்க்கலாம் வா வா.

அங்கே நாம்   சிங்கம்,lion   பார்க்கலாம் வா வா.

அங்கே நாம்   குரங்கு,Monkey   பார்க்கலாம் வா வா.

அங்கே நாம்   குதிரை,horse   பார்க்கலாம் வா வா.

அங்கே நாம்   புலி,tiger   பார்க்கலாம் வா வா.

சர்க்கஸ் பார்க்கலாம் வாருங்கள்.