Play and learn

Tamilunltd,தமிழ் கற்க

To learn easily we have given rebus stories and Tamil grammar in English and Tamil languages. We hope this effort helps you.

Tamil Grammer

Tamil grammer

தமிழை எளியதாக கற்க உதவும ஒலி ஓவியங்களும், தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் விளக்கப்படும் இலக்கணமும் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

Tamil Grammer,தமிழ் இலக்கணம்

Moodle

மூடுல் என்பது இணைய வழிக் கல்விக்கான ஒரு ஒழுங்கு முறையாகும். தமிழ் அநிதத்தின் ஆசிரியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் இங்கு அமைக்கப் பட்டு உள்ளது, மாணவர்கள் தங்கள் தேர்வுகளை மூடிலின் உள்ளே நுழைந்து எடுக்க வேண்டும். தமிழ் வழி பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தொடர்பு பக்கத்தைப் பயன் படுத்தியோ மின்னஞ்சல்மூலமாகவோ தொடர்பு கொள்ளவும். மாணவர்கள் இங்கே தங்கள் எழுத்துத் தேர்வுகளை எழுதலாம்.

Moodle

Moodle is an e learning enviorment. In Tamil unltd it is used as student portal as well as teacher's portal.IF a Tamil teacher wants yo use his own course and his teachers all they have to send an email. The teachers can use the contact information also.

Studnets please use the link to sign in to take you written exams