உயிர் மெய் எழுத்துக்கள்

அறிமுகம்

உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் சேர்ந்து உருவாகும் ஒலிக் குடும்பமே உயிர் மெய் எழுத்துக்கள். உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டின் ஒலி ஒவ்வோன்றும் மெய் எழுத்துக்கள் பதினெட்டின் ஒலி ஒவ்வொன்றோடு கலக்கும் போது உருவாகும் ஒலிகளின் வரி வடிவமே உயிர் மெய் எழுத்துக்களாகும்

உயிர் மெய் எழுத்துக்கள் உயிரெழுத்துக்களின் குணமான குறில் நெடிலைக் கொண்டிருக்கும். மெய் எழுத்துக்களின் வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற குணங்களையும் கொண்டிருக்கும். இத் தளத்தின் அடிப்படைப் பகுதியில் உயிர் மெய் எழுத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன. உயிர் மெய் எழுத்துக்களில் சில ஒரே மாதிரியான் ஒலிக் கொண்டவை போல் தோன்றும். ஆனால் ஒவ்வோரு ஒலிக்கும் தனிப்பட்ட வடிவம் இருக்கிறது.

ன,ண,ந

ன, ண,ந ஆகிய எழுத்துக்கள் ஒலிக்கும் போது ஒன்று போலத் தோன்றினாலும் அவை உருவத்திலும்,உச்சரிப்பிலும் பொருளிலும் வேறு பட்டு இருக்கும்

ர ற

ர, ற ஆகிய எழுத்துக்கள் ஒலிக்கும் போது ஒன்று போலத் தோன்றினாலும் அவை உருவத்திலும்,உச்சரிப்பிலும் பொருளிலும் வேறு பட்டு இருக்கும்

ல,ள,ழ

ல,ள,ழ ஆகிய எழுத்துக்கள் ஒலிக்கும் போது ஒன்று போலத் தோன்றினாலும் அவை உருவத்திலும்,உச்சரிப்பிலும் பொருளிலும் வேறு பட்டு இருக்கும்

உயிர் மெய் எழுத்துக்களை கற்பது எளிது. இந்த எழுத்துக்களை அறிந்து கொண்டாலே, எழுத்துக் கூட்டி சொற்களை வாசிக்க ஆரம்பிக்கலாம் இந்த இணைய தளத்தின் அடிப்படைப் பிரிவில் உயிர் மெய் எழுத்துக்கள் விளக்கமாக சொல்லித் தரப்படுகின்றன

Uyir Meiy

Introduction

The uyirmey letters have the characteristics of short and long sounds of vowels and the three different sound categories from the consonants namely vallinam, mellinam, and idaiyinam. These letters are explained properly in the foundation part of the website. Even though some letters have similar sounds they are different in their form and meaning. We can see some different words below.

na(ன),Nna(ண),na(ந)

There is difference in the meaning and sound.of na Nna,na

ra (ர)Ra(ற)

The difference between ra and Ra are also based on the sound, shape and meaning

la(ல), Lla(ள),zhla(ழ)

The difference between la, Lla, and zhla are also based on their, sound and meaning.

Learning uyirmey is very easy once we can recognise these letters. It is easy to start reading simple tamil words. The foundation part of this website teaches all the uyirmeiy letters individually As you read simple words you will recoganize the letters.