அடுத்த தலைமுறையின் தமிழ்!

Taking Tamil to the Next Generation!

Particles and conjuctions

When words are combined to make a sentence in English we use prepostions. Likewise In Tamil we use what we call vettrumai urubukaL. These letters are called idaicol or in-between words. They are also considered as one type of nouns. They can also act as particles.


(இடைச் சொல்) ஐ ஆல் ஒ; ஓடு உடன் கு இன் இல் அது கண் These sounds work as the prepostions in english sentences. இன், இல், அது, கண் are mostly used in cheyyul. We are only going to focus on ஐ ஆல் ஒ; ஓடு உடன் கு for now. It is important to know that these words will not work independently.They are depeneded on nouns or verbs.


In english we also use conjuntions. Conjunction words (so) அதனால் அதற்காக( or)அல்லது, (but, yet) ஆனால் ஆனாலும்( because)ஏனென்றால் (and) உம். are the comparable words in English.


வேற்றுமை(adjective)
ஆல் ஓடு உடன் கு
கையை கையால் கையோடு கையுடன் கைக்கு

இடைச்சொல்


தனித் தனி சொற்கள் இணைந்து வாக்கியங்களை உண்டாக்கும் போது வேற்றுமை உருபுகள் பயன் படுத்தப் படுகின்றன. இடைசொல் வேற்றுமை உருபு என்றும் சொல்லப்படும். பெயர்ச் சொல்லின் ஒரு பிரிவாகவும் இடைச்சொல் கருதப்படுகிறது.


ஐ, ஆல், ஒ, ஓடு, உடன், கு, இன், இல், அது, கண் ஆகியவை இடைச்சொல் ஆகும். சொற்களை இணைக்க மட்டுமே இடைச் சொற்கள் பயன் படுத்தபடுவதால் அவை தனியாக இயங்குவதில்லை. இடைசொற்கள் பெயர்ச் சொல்லையோ வினைச்சொல்லையோ சார்ந்து வரும். இன் இல் அது கண் ஆகிய இடைச்சொற்கள் செய்யுளில் மட்டும் வரும் நாம் தற்போது ஐ ஆல் ஒ; ஓடு உடன் கு ஆகியவற்றை மட்டுமே பார்க்கப் போகிறோம்.


ஆங்கிலத்தில் வரும் கூட்டிடைச் சொற்களைப் போல தனியாக தமிழில் வார்த்தைகள் இல்லை (so)அதனால் அதற்காகஅல்லது (but yet)ஆனால் ஆனாலும் ( because)ஏனென்றால் (and) உம் என்பவற்றை நாம் தெரிந்து கொள்வது நலம்.