அடுத்த தலைமுறையின் தமிழ்!

Taking Tamil to the Next Generation!

Verb ending


First person singular

First place singular verb ending will have an(அன்), en(என்) yehn(ஏன்) sound at the end of the word. For example for the verb run(ஓடு) நான் ஓடுவன் நான் ஓடுவென் நான் ஓடுவேன். An(அன்) and en(என்) ending will mostly come in literature. Yen(ஏன்) ending is the one used in spoken Tamil and written Tamil today.


First person singular verb
Past tense Present tense Future tense
நான் ஓடினேன் நான் ஓடுகிறேன் நான் ஓடுவேன்

வினை முற்று விகுதிகள்


தன்மை ஒருமை வினைமுற்று

தன்மை ஒருமை வினைமுற்று சொற்கள் (அன்), en(என்) yen(ஏன்) என்ற விகுதி கொண்டு முடியும். எடுத்துக்காட்டாக ஓடு என்ற வினை நான் ஓடுவன் நான் ஓடுவென் நான் ஓடுவேன்.என்று முடியும். An(அன்) and en(என்) விகுதிகள் செய்யுளில் மட்டுமே வரும்.Yen(ஏன்) விகுதி மட்டுமே இப்போது தமிழ் பேச்சு வழக்கத்தில் உள்ளது.


First person plural verb ending

First person plural verb ending will have Am,(அம்) aam (ஆம்),em(எம்) yem(ஏம்) oom(ஓம்) sound at the end of the word. For example for the verb run(ஓடு) நாங்கள் ஓடுவம் நாம் ஓடுவாம் நாங்கள் ஓடுவாம் நாம் ஓடுவாம் நாங்கள் ஓடுவெம் நாம் ஓடுவெம் நாம் ஓடுவோம் Am,(அம்) aam (ஆம்),em(எம்) yem(ஏம்) ending will mostly come in literature. oom(ஓம்) ending sound is used in the spoken Tamil.


First person Plural verb
Past tense Present tense Future tense
நாம் ஓடினோம். நாம் ஓடுகிறோம் நாம் ஓடுவோம்

தன்மை பன்மை வினைமுற்று

தன்மை பன்மை வினைமுற்று சொற்கள்Am,(அம்) aam (ஆம்),em(எம்) yem(ஏம்) oom(ஓம்) என்ற விகுதி கொண்டு முடியும். எடுத்துக்காட்டாக ஓடு என்ற வினை நாங்கள் ஓடுவம் நாம் ஓடுவாம் நாங்கள் ஓடுவாம் நாம் ஓடுவாம் நாங்கள் ஓடுவெம் நாம் ஓடுவெம் நாம் ஓடுவோம் என்று முடியும். Am,(அம்) aam (ஆம்),em(எம்) yem(ஏம்) விகுதிகள் செய்யுளில் மட்டுமே வரும். oom(ஓம்) விகுதி மட்டுமே இப்போது தமிழ் பேச்சு வழக்கத்தில் உள்ளது.


second person singular

second person singular verb ending will have ee(இ) ai(ஐ) aay(ஆய்) ee(இ) sound at the end of the word. For example for the verb run(ஓடு) ஓடினாய் ஓடுகிறாய் ஓடுவாய். ai(ஐ) ending will mostly come in literature.


Second person singular verb
Past tense Present tense Future tense
நீ ஓடினாய். நீ ஓடுகிறாய் நீ ஓடுவாய்

முன்னிலை ஒருமை வினைமுற்று

முன்னிலை ஒருமை வினைமுற்று சொற்கள்ee(இ) ai(ஐ) aay(ஆய்) ee(இ)என்ற விகுதி கொண்டு முடியும். எடுத்துக்காட்டாக ஓடு என்ற வினை ஓடினாய் ஓடுகிறாய் ஓடுவாய். என்று முடியும். ai(ஐ) விகுதி செய்யுளில் மட்டுமே வரும்.


second person plural

Second person plural verb ending will have kaLL(கள்), ir(இர்), eer (ஈர்) sound at the end of the word. For example for the verb run(ஓடு) ஓடினீர்கள்,ஓடுகிறீர்கள், ஓடுவீர்கள் ஓடினீர்,ஓடுகிறீர், ஓடுவீர் ir(இர்) ending will mostly come in literature.


Second person Plural verb
Past tense Present tense Future tense
நீங்கள் ஓடினீர்கள் நீங்கள் ஓடுகிறீர்கள், நீங்கள் ஓடுவீர்கள்
நீவீர் ஓடினீர் நீவீர் ஓடுகிறீர் நீவீர் ஓடுவீர்

முன்னிலை பன்மை வினைமுற்று

முன்னிலை பன்மை வினைமுற்று சொற்கள் kaLL(கள்), ir(இர்), eer (ஈர்) என்ற விகுதி கொண்டு முடியும். எடுத்துக்காட்டாக ஓடு என்ற வினை ஓடினீர்கள்,ஓடுகிறீர்கள், ஓடுவீர்கள் ஓடினீர்,ஓடுகிறீர், ஓடுவீர் என்று முடியும். ir(இர்) விகுதி செய்யுளில் மட்டுமே வரும்.


Third person singular male

Third person singular male verb ending will have an (அன்)aan( ஆன்) sound at the end of the word. For example for the verb run(ஓடு) ஓடின ன் ஓடினான். ஓடுகிறான் ஓடுவான் an (அன்) ending will mostly come in literature.


Third person singular male
Past tense Present tense Future tense
அவன் ஓடினான். அவன் ஓடுகிறான் அவன் ஓடுவான்

படர்க்கை ஆண்பால் வினைமுற்று

படர்க்கை ஆண்பால் வினைமுற்று சொற்கள் (அன்)aan(ஆன்) என்ற விகுதி கொண்டு முடியும். எடுத்துக்காட்டாக ஓடு என்ற வினை ஓடின ன் ஓடினான். ஓடுகிறான் ஓடுவான் என்று முடியும்.an (அன்) விகுதி செய்யுளில் மட்டுமே வரும்.


Third person singular female

In third person singular female gender will have the endings are aLL(அள்)aall( ஆள்) sound at the end of the word. For example for the verb run(ஓடு) ஓடினள் ஓடினாள் ஓடினாள். ஓடுகிறாள் ஓடுவாள் aLL (அள்) ending will mostly come in literature.


Third person singular female
Past tense Present tense Future tense
அவள் ஓடினாள் அவள் ஓடுகிறாள் அவள் ஓடுவாள்
படர்க்கை பெண்பால் வினைமுற்று

படர்க்கை பெண்பால் வினைமுற்று சொற்கள் aLL(அள்)aall( ஆள்)என்ற விகுதி கொண்டு முடியும். எடுத்துக்காட்டாக ஓடு என்ற வினை ஓடினள் ஓடினாள் ஓடினாள். ஓடுகிறாள் ஓடுவாள் என்று முடியும்.aLL (அள்) விகுதி செய்யுளில் மட்டுமே வரும்.


Third person plural verbs

In third person plural verbs will have the endings ar(அர்)aar( ஆர்)pa( ப) kaLL(கள்) sound at the end of the word. ஆர் ending will also will come to show respect. For example என் ஆசிரியர் ஓடினார். To differentiate the repect aspect of the verb and the third person plural we use kaLL(கள்) For example for the verb run(ஓடு) ஓடினார், ஓடினர் ஓடினார்கள். pa(ப) ending will mostly come in literature.


Third person singular female
Past tense Present tense Future tense
அவர்கள் ஓடினார்கள் அவர்கள் ஓடுகிறார்கள் அவர்கள் ஓடுவார்கள்

படர்க்கை பலர்பால் வினைமுற்று

படர்க்கை பலர்பால் வினைமுற்று சொற்கள் ar(அர்)aar( ஆர்)pa( ப) kaLL(கள்) என்ற விகுதி கொண்டு முடியும். ஆர் விகுதி மதிப்பைக் காட்டவும் பயன் படும். எடுத்துக்காட்டாக என் ஆசிரியர் ஓடினார்.. மதிப்பையும் பன்மையையும் வேறுபடுத்திக் காட்ட kaLL(கள்) என்ற விகுதியும் பயன் படுத்தப்படுகிறது. ஓடு என்ற வினை ஓடினார், ஓடினர் ஓடினார்கள் என்று முடியும்.pa(ப) விகுதி செய்யுளில் மட்டுமே வரும்.


Third person singular for lower class

In third person singular for lower class verbs will have the endings Thu(து),Rru(று) sound at the end of the word. For example for the verb run(ஓடு) will end like ஓடியது, ஓடிற்று


Third person singular for lower class
Past tense Present tense Future tense
அது ஓடியது, அது ஓடுகிறது அது ஓடும்

ஒன்றன்பால் வினைமுற்று

ஒன்றன்பால் வினைமுற்று சொற்கள் Thu(து),Rru(று) என்ற விகுதி கொண்டு முடியும். ஓடு என்ற வினை ஓடியது, ஓடிற்று என்று முடியும்.


Third person plural for lower class

In third person plural for lower class verbs will have the endings a(அ)aa(ஆ) sound at the end of the word. For example for the verb run(ஓடு) will end like ஓடின ஓடுவன ஓடுகின்றன.


Third person plural for lower class
Past tense Present tense Future tense
அவை ஓடின அவை ஓடுகின்றன அவை ஓடுவன

பலவின்பால் வினைமுற்று

பலவின்பால் வினைமுற்று சொற்கள் a(அ)aa(ஆ) என்ற விகுதி கொண்டு முடியும். ஓடு என்ற வினை ஓடின ஓடுவன ஓடுகின்றன. என்று முடியும்.